வடக்கில் ஐக்கிய இராச்சியம் நிதியளிக்கும� சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் திட்டத்துக்க� பிரித்தானி� உயர் ஸ்தானிகரின� விஜயம்
இந்த வாரம� வடக்கிற்கா� விஜயத்தின் போது, பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜோன் ரான்கின் அவர்கள�, கொழும்பு, ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படுகின்ற, இப்பிரதேசத்தில� சமூகம் மற்றும� பொலிஸ் என்பவற்றுக்கிடையிலான உறவுகளில� வேறுபாட்டை ஏற்படுத்தி�, சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் பற்றிப� பேசுவதற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்க� விஜயம் செய்தார்.

The programme, which has run since 2012, works with 142 police stations across all 9 provinces
ஆசிய� பவுண்டேஷன்ஸ் அமைப்புடனா� கூட்டிணைவுடன� அமுல்படுத்தப்படும், சமூகமயப்படுத்தப் பட்ட பொலிஸ் நிகழ்ச்சித்திட்டம், உள்ளூர� பொலிஸ் அணியினர் மற்றும� அவர்கள� சேவையாற்றும் சமூகங்களுக்கிடையிலான உறவுகளைக� கட்டியெழுப்புவதில் கவனம� செலுத்துகிறத�. 2012 இலிருந்த� செயற்படும், இந்தத் திட்டம�, நாடு முழுவதிலுமான மூன்றிலொரு பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கியதா�, நாட்டின் அனைத்த� 9 மாகாணங்களிலும் 142 பொலிஸ் நிலையங்களுடன� செயற� படுகின்றது. அதன் பல்வேற� குறிக்கோள்களிடைய�, பொலிஸ் மீது நம்பிக்கைய� அதிகரிப்பதற்கு பங்களிக்கும் சமூகப் பொலிஸ் உறவுகள� வலுப்படுத்துவத� இலக்காகக� கொண்� சமூக பொலிஸ் மன்றங்கள�, துவிச்சக்க� வண்ட� ரோந்துகள�, முறைப்பாட்டுப் பொறிமுறைகள� மற்றும� சமூக விழிப்புணர்வ� நிகழ்ச்சித்திட்டங்கள� போன்� ஒர� பல� வகையான சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் நடைமுறைகளை நிகழ்ச்சித� திட்டம� அமுல்படுத்துகிறத�. அத்தோட� இந்த நிகழ்ச்சித்திட்டம், பிரதானமாகத� தமிழ� பேசும் பிரதேசங்களில� தமிழ� பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும� சிறுபான்மைச் சமூகங்கள� குறித்து கூடுதலான கூருணர்வ� உறுதிப்படுத்தும் முகமாக அனைத்துப� பகுதிகளிலும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆகியோர்களின் எண்ணிக்கைய� அதிகரிப்பதையும� இலக்காகக� கொண்டுள்ளத�.
இந்த விஜயம் தொடர்பாக, உயர் ஸ்தானிகர� கூறியத�:
“இந்� நிகழ்ச்சித்திட்டத்தில் சம்பந்தப்பட்� பொலிஸார் மற்றும� உள்ளூர்ச� சமூகங்கள� ஆகிய இர� தரப்புகளுடனும் பேசுவதில� நான் மகிழ்ச்சிடைகிறேன�. பொலிஸார் மீதா� அதிகரித்� நம்பிக்க�; மற்றும� குற்றங்களைக் குறைப்பதில� அவர்கள� ஆற்றக்கூடி� வகிபாகம் பற்றிய புரிதல� போன்� சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் நிகழ்ச்சித்திட்டம் கொண்டு வந்த மாற்றங்கள் பற்ற� அவர்கள� வெளிப்படையாகப் பேசினர�. உள்ளூர்ச� சமூகம் மற்றும� சிவில் நிர்வாகம� என்பவற்றுக்கிடையிலான அதிகரித்� நம்பிக்க� நீண்� கா� நல்லிணக்கத்தின� ஒர� முக்கியமான அம்சமாகும். இந்த மாற்றம� நோக்கி, பொலிஸாருடன� இணைந்த� ஆசிய� பவுண்டேஷனால் முன்னெடுக்கப்படும் பணிகளை நான் வரவேற்கிறேன்.�