இலȨகயில் இராணியின� அஞ்சலோட்டக� கோல்
மாட்சிமை தாங்கி� இராணியின� செய்தி பொதுநலவாயத்தைச� சுற்றி பயணிக்கின்றத�

The Queen’s Baton Relay unites the two billion citizens of the Commonwealth in a celebration of sport, diversity and peace.
2014 இல� கிளாஸ்கோ பொதுநலவா� விளையாட்டுப் போட்டிகளுக்க� முன்னதாக, இராணியின� அஞ்சலோட்டக� கோல் இலȨகக்கு வந்தடைந்தத�, ஒக்டோபர் 19, 2013, சனிக்கிழமை அன்ற� கொழும்பிலுள்� பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயம� கொண்டாடியத�. பிரிட்டிஷ் கவுன்சிலின� “இணைக்கும் வகுப்பறைகள்� செயல� திட்டத்திலிருந்த� பதினாற� சிறுவர்கள், பொதுநலவாயத்தின� பதினாற� விழுமியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடனும� மற்றும� கிளாஸ்கோவிலிருந்தா� அஞ்சலோட்� அண� கொழும்பின் மையத்திலுள்ள சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி ஓடுவதுடனும� வைபவங்கள� ஆரம்பமாகியது.
இதனைத் தொடர்ந்த�, பிரித்தனிய உயர் ஸ்தானிகரது வாசஸ்தலமான, வெஸ்ட் மினிஸ்டரில�, தேசி� ஒலிம்பிக� குழு, விளையாட்டுத்துறை அமைச்ச� மற்றும� தபால� சேவைகள� அமைச்ச� என்பவற்றுடன் இணைந்த� ஓர� ஊட� மாநாடு நடைபெறும� என்பதோடு, அங்க� தபால� மா அதிபர் இந்த நிகழ்வின� நினைவு கூரும் வகையில� ஓர� முதல� நாள் உறையையும� வெளியிட்டு வைத்தார். ஊட� மாநாட்டின் பின்னர� ஓர� வரவேற்பு விழா நடாத்தப்பட்டதுடன�, அதில� 2012 பொதுநலவாயக� கட்டுரைப� போட்டியின் இறுத� வெற்றியாளரான ஷெனுக்� கொரேரா, அஞ்சலோட்டப� புத்தகத்தில் கையொப்பமிட்டார�, இப்புத்தகம� இராணியின� அஞ்சலோட்டத்தில� பங்குபற்றும் அனைத்த� நாடுகளுக்கும� பயணிக்கும்.
வைபவத்தில் கலந்து கொண்டவர்களுள� விளையாட்டுத்துறைக்கா� அமைச்சர் கௌரவ மகிந்தானந்தா அளுத்கமக�, தபால� சேவைகளுக்கான அமைச்சர் கௌரவ ஜீவன� குமாரதுங்க மற்றும� தபால� சேவைகளுக்கான பிரத� அமைச்சர் கௌரவ. சனத் ஜயசூரி� ஆகியோரும� அடங்குவர�.
இராணியின� அஞ்சலோட்டக� கோல் என்பது பொதுநலநலவா� விளையாட்டின் ஒலிம்பிக� தீபத்திற்க� சமனா� ஒர� அம்சமாகும். அத� எதிர்வருகின்� விளையாட்டுப் போட்டிகளைக� கட்டியம் கூறுகின்றதுடன், மாட்சிமை தாங்கி� இராணியிடமிருந்து கையால் எழுதப்பட்ட ஒர� செய்தியையும் கொண்டிருக்கும். இச்செய்த�, பொதுநலவாயப� போட்டிகளின� ஆரம்� வைபவத்தில் மாட்சிமை தாங்கி� இராணியால� அல்லது அவரத� பிரதிநிதியால� உத்தியோகபூர்வமாக உரத்து வாசிக்கப்படும்.
நிகழ்வில� பேசி�, பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜோன் ரான்கின் கூறியத�:
“இராணியின் அஞ்சலோட்டக� கோல் பொதுநலவாயத்தின� இரண்டு பில்லியன� மக்களை விளையாட்டு, பன்மைத்துவம் மற்றும� சமாதானம் என்பவற்றின� ஒர� கொண்டாட்டத்தில� இணைக்கின்றது. கோல் ஒவ்வொர� தடவையும் கைமாறும் போது, அத� பொதுநலவா� நாடுகள� மத்தியில� உறுதியாக இருக்கின்ற நட்புறவினை மீளவலியுறுத்துகின்றத�.
அஞ்சலோட்டக� கோல், இங்க�, கொழும்பில் உள்ளதினால், அதனை, இலȨகக்கு வரவேற்பதில� நாம் குறிப்பா� மகிழ்ச்ச� அடைகிறோம�. நவெம்பர் 2007 இல� பொதுநலவா� விளையாட்டுக்களுக்கான சம்மேளனத்தின� பொதுக் கூட்டத்தில�, கிளாஸ்கோவில் விளையாட்டுப் போட்டிகள� நடாத்துவதற்க� இறுதித� தீர்மானம� மேற்கொள்ளப்பட்டத�.
விளையாட்டினூடா� ராஜதந்திரம� மற்றும� வேறுபாட்டின் மூலமாக ஐக்கியம் எனும� செய்தியைத் தாங்கி, பல்தன்மையா� பிராந்தியங்களூடா� அதாவது பொதுநலவாயங்களில் பயணிப்பதினால�, இராணியின� அஞ்சலோட்டக� கோல் அணிக்க� அனைத்த� சிறப்புகளுக்குமா� நாம் வாழ்த்துகிறோம்�.
2014 கிளாஸ்கோ பொதுநலவா� விளையாட்டுப் போட்டிகளுக்கான இராணியின� அஞ்சலோட்டக� கோல், பக்கிங்காம� மாளிகையில் ஒக்டோபர் 9, 2013 அன்ற� ஆரம்பித்து வைக்கப்பட்டத�. கோலை முதலாவதா� ஏந்திச� சென்றவர், 1980 மாஸ்கொ ஒலிம்பிக்ஸ� போட்டிகளில� ஆண்களுக்கா� 100 மீற்றர� ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம� வென்� ஸ்கொட்லாந்து வீர்ர் அலன் வெல்ஸ் என்பவராவர். 288 நாட்களுக்கும� மேலா� அஞ்சலோட்டத்தில�, கோலானத�, ஆசிய�, ஓசெனிய�, ஆபிரிக்க�, வடக்கு மற்றும� தெற்கு அமெரிக்க� மற்றும� கரிபியன் ஆட்சிப� பகுதிகளினூடா�, 190,000 கி.மீ இற்கும� அதிகமா� பிரயாணித்த�, பொதுநலவாயத்தின� போட்டியிடும் அனைத்த� 70 நாடுகள� மற்றும� ஆட்சிப� பகுதிகளுக்கும் விஜயம் செய்யும். கோலின் பயணம� ஜூலை 23, 2014 அன்ற�, விளையாட்டுப் போட்டிகளின� ஆரம்� வைபவத்தில் முடிவடையும�.
இராணியின� அஞ்சலோட்டக� கோல் ஒக்டோபர் 19 � 21 வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும� கண்ட� என்பவற்றைச� சுற்றி பயணிக்கும். மேலதிக தகவல்களுக்கு, இராணியின� அஞ்சலோட்டக� கோல் தொடர்பாக பிபிசி இன� பின்வரும� வலைப்பூவைத� தொடரவும்: http://www.bbc.co.uk/news/blogs/queens_baton_relay/