இலȨக சட்டவிரோ� தொழிலாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் கைது
பிரதேசத்திலுள்� இரண்டு உணவகங்களிலான நடவடிக்கையைத� தொடர்ந்த�, கடந்� வாரம� இங்கிலாந்தின�, பிளக்பூல� என்னுமிடத்தில், ஐக்கிய இராச்சியத்தின் உள்துற� அலுவலக குடிவரவு அமுல்படுத்தல� அதிகாரிகளால் ஐந்த� சட்டவிரோ� தொழிலாளர்கள் தடுத்த� வைக்கப்பட்டனர்.

Sri Lankan illegal workers arrested in the UK
இந்த ஐவரில் 21 மற்றும� 22 வயதுடை� இருவர் இலȨகயர்களாவர� என்பதுடன� இவ்விருவரும் தங்களத� நுழைவிசைவுக் காலத்த� மீறித் தங்கியிருந்ததுடன� சட்டவிரோதமாகவும் தொழில் செய்து வந்துள்ளனர�. இவ்வனைவரும� ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்காகத� தடுத்த� வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோ� தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியமைக்காக இவ்விரண்டு வர்த்த� நிலையங்களுக்கும் சிவில் அபரா� அறிவித்தல் வழங்கப்படும். வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பதாக சட்டபூர்வமாகத் தேவைப்படுத்தப்பட்ட பரிசீலன� நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கா� சான்றுகள� வேலை கொள்வோர் சமர்ப்பிக்கத� தவறினால், தொழிலாளர� ஒருவருக்கு £10,000 எனும� வீதத்திலான ஒருஅபராதம் விதிக்கப்படும். உள்துற� அலுவலக குடிவரவு அமுல்படுத்தல� அணியிலிருந்தான கொலின் பெரிங்டன� தெரிவித்தத�: “சட்டவிரோதமாகத� தொழில் செய்வத� ஐக்கிய இராச்சியத்துக்கு சட்டவிரோதக� குடிவரவுகள� ஊக்குவிக்கின்றது. அதனாலேயே இதைப� போன்� நடவடிக்கைகளை நாங்கள� மேற்கொள்கிறோம். நீங்கள� வியாபாரமொன்ற� மேற்கொள்பவராயின், உங்களத� ஊழியர்கள� மீது சரியான பரிசீலன� நடவடிக்கைகளை நீங்கள� மேற்கொள்ளுதல� வேண்டும் அல்லது அதுவொர� கடுமையான அபராதம� செலுத்துவதில� முடிவடையலாம். ஊழியர்கள� மீது எத்தகை� பரிசீலன� நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல� வேண்டுமென்பத� அறிந்த� கொள்வதற்கு விரும்பும் வியாபாரங்களுடன� பணியாற்றுவதற்க� நாம் மகிழ்ச்சியோட� இருக்கிறோம�. ஆனால� சட்டத்தை மீறுபவர்கள� தாம் கடுமையான அபராதங்களுக்கு முகங்கொடுப்பர் என்பதன� அறிந்திருத்தல் வேண்டும்.� இதற்கிடையே, சட்டவிரோ� குடியேறிகள� வேலைக்கமர்த்தும் அயோக்கித்தன்மை கொண்� வியாபாரங்களுக்கு எதிராக சிவில் தண்டனைகள� கடுமையாக்குவதற்காக முயற்சிக்கும� அதேவேள�, சட்டபூர்வமான வேலைகொள்வோர்களுக்காக நடைமுற� சம்பிரதாயங்களைக் குறைப்பத�, கடந்� வாரத்தின� முற்பகுதியில� அரசாங்கத்தால� அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரேரணைகள், சட்டவிரோ� குடியேறிகள� ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பது மற்றும� தொழில் செய்வத� என்பதை மேலும் கடினமாக்குவதற்கும் மற்றும� அவர்களைத� துஷ்பிரயோகிக்கும� அயோக்கியத்தனமா� வேலைகொள்வோர்களுக்க� எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமான அரசாங்கத� திட்டங்களின் ஒர� பகுதியாகும�. அத்தோட�, நாட்டின் குடிவரவுக் கொள்கையானத� நன்மைகளுக்கா� திட்� முறைமை, சுகாதாரத� திட்� முறைமை, வீட்டு வசதித் திட்� முறைமை மற்றும� அரசாங்கத்தின� சேவைகளின� ஏற்பாடுகள் என்பவற்றின� அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளது. சட்ட விரோதக� குடியேறிகள� வேலைக்கமர்த்தும் வியாபாரங்களுக்கா� சிவில் அபராதங்களைக் கடுமையாக்குவதற்கான பிரேரணைகளைக் கவனத்தில� கொள்வத�, மீண்டும், மீண்டும் சட்டங்கள� மீறும் வேலைகொள்வோர்கள� இலக்காகக� கொண்டு தொழிலாளர� ஒருவருக்கா� அதிகூடியதொரு தண்டனைத் தொகையா� £20,000 க்கு (இலȨக நாணயத்தில் அண்ணளவாக 3.9 மில்லியன� ரூபாய்கள�) அதிகரிப்பத� உள்ளடக்குகின்றது. இந்தத் திட்டங்கள், இந்த வருடத்தின் பிற்பகுதியில� அறிமுகப்படுத்தப்பட இருக்கின்ற குடிவரவு சட்டமூலத்தின� ஒர� பகுதியாக அமையும� என்பதோடு, அவ� குடிவரவு சட்டத்தை மேலும் இறுக்கமானதாக்க�, ஐக்கிய இராச்சியத்தின் அமுல்படுத்தல� அதிகாரத்தை வலுப்படுத்தும் என்பதோடு ஐக்கிய இராச்சியத்தின் பொது சேவைகள� துஷ்பிரயோகிக்க முயற்சிப்பதற்க� வெளிநாடுகளிலிருந்த� முயலுவோர்களை கட்டுப்படுத்தும். இந்த மாதத்தின� முற்பகுதியில�, கென்ற் பிரதேசத்தின் சிற்றிங்போர்ன் எனுமிடத்தில் கராஜ� ஒன்றின� மீதா� நடவடிக்கையைத� தொடர்ந்த� இலȨகயைச் சேர்ந்� மூன்று சட்டவிரோ� தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள�, ஐக்கிய இராச்சியத்திலிருந்து அவர்கள� வெளியேற்றப்படுவதற்கா� குடிவரவு தடுப்புக்க� மாற்றப்பட்டனர்.