பாலியல� வன்முற� முனைப்புகளைத� தட� செய்தல� மற்றும� கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கா� விஜயம் மீதா� கட்டுர�
பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலர் வில்லியம� ஹேகின் கட்டுர�.

Foreign Secretary William Hague with UN High Commissioner for Refugees Angelina Jolie
நல்லிணக்கத்த� மிகவும� கடினமாக்குகின்றதும� மற்றும� வன்முறைகளை மீளவும� ஆரம்பிப்பதில� பங்களிக்கின்றதுமான சரியான காரணங்கள� மீது கவனம� செலுத்தாமல� ஓர� மோதல� நிறுத்தி யுத்தத்தினால� பிரிந்� சமூகங்கள� மீளக்கட்டியெழுப்புவதற்கே உலகம� அதிகளவான சந்தர்ப்பங்களில் முனைகின்றத�.
யுத்� காலத்திலான வல்லுறவுகள� மற்றும� பாலியல� வன்முற� என்ப� அத்தகை� காரணங்களில� ஒன்றாகும�.
இரண்டு வாரங்களுக்கு முன்னர� கொங்கோ ஜனநாயகக் குடியரசிற்கு நான் சென்றிருந்தேன், அங்க� பாலியல� வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட ஒர� ஐந்த� வயதுச் சிறுமியின் புகைப்படம் எனக்கு தரப்பட்டது. அகதி முகாம்களிலிருந்த�, வைத்தியசாலைகளுக்கு நான் போ� பொழுது மற்றும� நீதிக்காகப� போராடும் மக்களை சந்தித்த போதும், அழிக்கப்பட்ட வாழ்க்கைகள�, தங்களத� குடும்பங்களிலிருந்தும் ஒதுக்க� வைக்கப்பட்� பெண்கள�, சிதைந்� குடும்பங்கள் மற்றும� விறக� தேடிச் செல்கையில் தாக்கப்பட்டு பின்னர� பாதிக்கப்பட்டவர்களுக்க� வாழ்க்கையை அச்சுறுத்தும� நோய்த் தொற்றுகள� கொடுக்கப்பட்டம� தொடர்பான மேலும் மேலும் பல அதிர்ச்சியுற வைக்கும் கதைகளை நான் கேட்டேன். இவையெல்லாம� நிகழ்கையில�, குற்றம� செய்தவர்கள�, வெட்கப்ப� வேண்டி� குற்� விலக்களிப்பு (shameful impunity) போர்வையின் கீழ் தங்களத� ‘வழமையான வாழக்கையைத்� தொடர்ந்த� கொண்டிருந்தனர்.
பொஸ்னியாவிலிருந்து ருவான்டா மற்றும� லிபியாவிலிருந்து சியரெலியோன� வரையென, கடந்� இருபது வருடங்களிலான பெரும் மோதல்கள் பலவற்றிலும�, பாலியல� வல்லுறவு என்பது அரசியல� எதிரிகளை அல்லது ஒர� முழு இனத்தையும் அல்லது மதக் குழுக்களையும� புண்படுத்துவதற்க� வேண்டுமென்றேயா� ஓர� ஆயுதமா� உபயோகிக்கப்பட்டத�. அதனால் ஏற்படுத்தப்பட்� காயங்கள் இலகுவில் ஆறமாட்டாது, அத்துடன் ஒர� போதும் மறையவும் மாட்டாது. பதிலுக்க� அவ� அநேகம் குடும்பங்களை அழிப்பதுடன� சமூகங்களையும� சிதைக்கின்றத�. இன்ற�, கவலை தரும� வகையில� சிரியாவில் மீண்டும் அத� கத� நடைபெறுகின்றது, அங்க� அரசியல� எதிரிகளை அச்சுறுத்துகின்ற, வேண்டுமென்றேயா� உள்நோக்கத்துடன� பொதுமக்கள் பாலியல� வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட� சித்திரவதை செய்யப்படுவதுடன் வன்முறைகள் புரியப்படுவத� தொடர்பிலான பல திகிலூட்டும் அறிக்கைகள் உள்ள�.
மனித கௌரவத்தை நம்பும� ஜனநாயக நாடுகளின� அரசியல� தலைவர்களாக இந்தச் சாவல்களுக்கு பதிலளிப்பத� எங்கள் பொறுப்பாகும். பலரையும் பாதித்� இந்த வெறுக்கத்தக்� குற்றத்த� நிறுத்துவதற்கு நாம் முயற்சித்தல் வேண்டுமெனாதுடன� யுத்தத்தின� ஓர� ஆயுதமா� பாலியல� வல்லுறவை உயோகிப்பதை இல்லாதொழிப்பதற்க� செயலாற்றுதல் வேண்டும்.
இதுவொர� இலகுவா� பணியல்� என்பதுடன� அங்க� பல தடைகள் உள்ள�.
பாதிக்கப்பட்டவர்களது அச்சம் மற்றும� தங்களைப் பற்றிய அவமானம� என்ப� அங்குள்ள முதலாவது தடையாகும�. வல்லுறவுக்குள்ளாகியம� தொடர்பிலான அவப்பெயரின� காரணமா� அதிகளவில� அவர்கள� முன்வருவதற்க� தயங்குவத�, விளங்கிக� கொள்ளப்படக� கூடியதாகும�. இந்த தயக்கம� பின்னர� பாதிக்கப்பட்டவர்களுக்க� கூருணர்வுடனா� உடல் மற்றும� உள ரீதியா� ஆதரவின்மையால� மோசமாக்கப்படுகின்றது.
இரண்டாவத�, நீதிமன்ற வழக்குகளில� சாட்சியங்களைத் திரட்டுவதிலுள்� சிரமங்களாகும�, அத� வெற்றிகரமா� வழக்குத் தொடுத்தல்கள் குறைந்தளவிலேயே எப்பொழுதாவது தொடுக்கப்படுகின்றன என்பதைக் கருதுகின்றது. 1996 இலிருந்த� கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டும�, 500,000 அளவிற்கு அதிகமா� பெண்கள� பாலியல� வல்லுறவுகளுக்க� உள்ளாக்கப்பட்டிருப்பதுடன�, இச்சம்பவங்களின� ஒர� மிகச� சிறி� விகிதம� நீதிமன்றங்களுக்க� சென்றுள்ளத�. இத�, குற்றவிலக்களிப்புக� கலாச்சாரத்தையே வலியுறுத்துகின்றது.
மோதல்களுக்கு பதிலளிக்கும் போது பாலியல� வல்லுறவுகள� சர்வதே� சமூகத்தால் ஓர� இரண்டாம் தரப் பிரச்சினையாக கையாளப்படுகின்றம�, மூன்றாவத� தடையாகும�. இதன் விளைவுகளாக இருப்வ� பாதிக்கப்பட்டவர்கள� புறக்கணிக்கப்படுகின்றம�, நிதியளித்தல்கள� போதுமானதாக இருப்பதில்லை அல்லது வெறுமன� தடுத்த� வைக்கப்படுகின்றத� மற்றும� குற்றம� புரிந்தவர்கள� சுதந்திரமா� நடமாடுவதுமாகும�. இறுதியாக, பாதிக்கப்பட்டவர்களுக்க� களத்தில் ஆதரவ� நல்கும� ஐக்கிய நாடுகள� முகவரமைப்புகள், உள்ளூர� ஸ்தாபனங்கள� மற்றும� மனித உரிமைக� காப்பாளர்களுக்கு போதுமா� உதவிகள� இல்லாதிருப்பதாகும். இதனொரு விளைவா� அவ� கடுமையான வகையில� குறைந்தளவிலேயே நிதியளிக்கப்படுவதுடன� பயனுறுதியா� வகையில� பதிலிறுப்பதில் உண்மையான சிரமங்கள� எதிர்நோக்குகின்ற�.
இந்த தடைகள் அனைத்தும� வெற்றி கொள்ளப்படக்கூடியவை என்பதோடு அவ� வெற்றிக் கொள்ளப்படுதலும� வேண்டும்.
ஆயுத மோதலில� பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதிலும�, இந்தக் கொடூரமான குற்றங்களுக்கா� இருக்கின்ற பொறுப்புக் கூறலின்மைய� கையாள்வதற்கும் மற்றும� பாதிக்கப்பட்டவர்களுக்காக விரிவா� உதவியை உறுதிசெய்வதற்கும�, எங்களத� இணைந்த தீர்மானத்த� உருவாக்கும� ஓர� வரலாற்று அரசியல� அறிக்கைக்க� இணங்கிக் கொள்வதற்கு G8 நாடுகளின� சக வெளிநாட்டு அமைச்சர்களிடம் இந்த வாரம�, நான் கேட்டுக் கொள்வேன். பாலியல� வல்லுறவு மற்றும� தீவிரமான பாலியல� வன்முற� என்ப� ஜெனீவா ஒப்பந்தங்களின் தீவிரமான மீறல்கள் என்பதை அங்கீகரிக்கின்றதும்; பாதிக்கப்பட்டவர்களுக்க� கூடுதலான நிதி மற்றும� நீண்� கா� உதவி; மற்றும� பாலியல� வன்முறைகளை புலன்விசாரணை செய்வதற்கும் மற்றும� ஆவணப்படுத்துவதற்குமா� இணங்கிக் கொள்ளப்பட்� தரநியமங்கள� விவரிக்கும� ஓர� புதி� சர்வதே� விருப்புரிமைசார் பட்டயத்துக்கான ஆதரவ� என்பவற்ற� உள்ளடக்குகின்ற நடைமுற� ரீதியிலா� பற்றுறுதிகளின் ஓர� பரந்� தொகுதியை பெறுவதற்கு நான் முயல்கிறேன�.
இந்த முறைமைகள� சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வத� மேம்படுத்துவதற்க� வடிவமைக்கப்பட்டவ�, அவ� பாதிக்கப்பட்டவர்கள� முன்வருவதை வலுப்படுத்தும் என்பதோடு தங்கள் வாழ்க்கையை கௌரவத்தோடு மீள்கட்டியமைப்பதற்கு அவர்களுக்க� தேவையா� நீண்� கா� உதவியை பாதிக்கப்பட்டவர்கள� பெற்றுக்கொள்வத� உறுதிப்படுத்தும்.
ஆனால� இத� ஒர� ஆரம்பம� மட்டும�. G8 இலிருந்தான ஆதரவுகளை, யுத்தகால பாலியல� வல்லுறவுகள� மற்றும� மோதல்களிலா� பாலியல� வன்முறைகள் என்பவற்றுக்க� எதிராக ஓர� உறுதியான சர்வதே� கூட்டணிய� ஐக்கிய நாடுகளிலும� மற்றும� மேலும் பரந்தளவிலும் கட்டியெழுப்புவதற்கான ஓர� அத்திவாரமா� நாம் பயன்படுத்திக� கொள்வோம்.
G8 ஆனது பாரி� சர்வதே� அணுகுதல் மற்றும� இணைந்த செல்வாக்குடன� கூடி�, உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் சிலவற்றினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதன் உறுப்பினர்கள� ஓர� பொதுவா� முயற்சியில� ஒன்றிணைந்த� வரும� பொழுது, அவர்கள� உலகில் உண்மையான மற்றும� நிலையா� மாற்றத்தைக� கொண்டு வருவதற்க� இயலுமானவர்களாக உள்ளனர�.
இந்த வாரம�, அந்த நிலையா� மாற்றம� நவீ� யுத்� முறைமையின் மிகவும� கொடூ� அம்சங்களிலொன்ற� முடிவுக்கு கொண்டு வருவதையும் மற்றும� மோதல்களின் பின்னர� சமூகங்கள� ஒன்றிணைவது ஏன� மிகவும� கடினமானத� என்பதற்கான முக்கியமான காரணங்களிலொன்றின� மீது கவனம� செலுத்துவதையும� இலக்காகக� கொண்� ஒர� செயன்முறைய� ஆரம்பிப்பதற்கானதாகும�. சுதந்திரமா� நாடுகளின� அரசியல� தலைவர்களாகவும் மற்றும� மனிதப் பிறவிகளாகவும�, யுத்தத்தின� ஓர� ஆயுதமா� பாலியல� வல்லுறவை பயன்படுத்துவோர்களுக்கா� குற்றவிலக்களிப்ப� தகர்ப்பதும�, மற்றும� அதனால் பாதிக்கப்பட்டவர்கள� மீண்டும் ஒருபோதும� கைவிடப்படாதிருப்பத� உறுதிப்படுத்துவதும� எங்களத� கடமையாகும்.