உலகச� செய்தி

‘இலȨக໾யில� மனிதாபிமானப் பணிகளுக்கா� ஐக்கிய இராச்சியம் 20 மில்லியன� பவுண்சுகளுக்கும் அதிகமா� தொகை உதவி�

உல� மனிதாபிமான தினத்தைக� குறிக்கும் முகமாக பிரித்தானி� உயர் ஸ்தானிகர� அறிக்க� வெளியீடு

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
A six member delegation of British Parliamentarians visited the North of Sri Lanka last month and witnessed the UK funded demining programme.

A six member delegation of British Parliamentarians visited the North of Sri Lanka last month and witnessed the UK funded demining programme.

ஆகஸ்ட் 19, திங்கட� கிழம�, ஐக்கிய நாடுகள� ஸ்தாபனத்தால் அறிவிக்கப்பட்ட மனிதாபிமான தினம�, அனைத்த� மனிதாபிமானப் பணியாளர்களையும� அங்கீகரிப்பதுடன�, 2003இல� பாக்தாத்தின் ஐக்கிய நாடுகள� தலைமைக� காரியாலயத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில�, தங்களத� உயிர்களை இழந்� 22 பேர்களின� நினைவுதினத்தைக� குறிக்கும் முகமாகவும் ஏற்படுத்தப்பட்டத�.

இலȨக໾யின் போருக்குப் பிந்தி� மீளுதலுக்க� உதவுவதற்கு 2011 இன� ஆரம்பத்திலிருந்த� £20 மில்லியன� பவுண்சுகளுக்கும் அதிகமா� (3.8 பில்லியன� ரூபாய்கள�) தொகையை ஐக்கிய இராச்சியம் வழங்கியுள்ளத�.
இந்த முக்கியமான நாளின் பத்தாவது ஆண்டுநிறைவில� கருத்துத� தெரிவித்� இலȨக໾ மற்றும� மாலைதீவுகளுக்கான பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, ஜோன் ரன்கின� அவர்கள�:

‘உலக மனிதாபிமான தினம�, இயற்கை மற்றும� மனிதனால் ஏற்படுத்தப்பட்� அனர்த்தங்கள் மற்றும� மோதல்களில் அனைத்தையும� இழந்தவர்களுக்க� உலகெங்கிலுமா� பல பணிகள் செய்யப்படுவதற்கு இருப்பதை எங்களுக்கு புதிதா� நினைவுபடுத்துகிறது. மேலும் முக்கியமாக, மற்றையவர்களுக்கு உதவுவதற்கா� தங்களத� வாழ்வை அர்ப்பணிக்கின்றவர்களின� தன்னலமில்ல� மற்றும� ஊக்கமளிக்கின்ற முயற்சிகளையும் அத� சுட்டிக்காட்டுகின்றத�.
ஓர� பெரும் அனர்த்தத்தின� பின்னர� உடனடியாகவே மனிதாபிமானப் பணிகள் தேவை என நாம் அனைவரும் அறிவோம�. ஆனால�, அத� நீண்� காலத்துக்க� தேவைப்படும� என்பதை நினைவில் கொள்வதும� கூ� முக்கியமானதாகும். உதாரணத்துக்க�, 2009 இல� யுத்தம� முடிவடைந்ததைத் தொடர்ந்த� இலȨக໾யில், கண்ணிவெடிகளின் அகற்றுதலுக்க� தொடர்ச்சியான கேள்வியிருந்தத�. இலȨக໾யில் ஹல� டிரஸ்ட� தர்ம ஸ்தாபனத்தின் கண்ணிவெட� அகற்றல� பணிகளுக்கு நிதியளித்தல் உட்ப�, இதற்கு ஐக்கிய இராச்சிய அரசாங்கம� ஆதரவளிக்கிறத�. இந்த ஐக்கிய இராச்சிய தரும ஸ்தாபனம் அனைத்துப� பிரஜைகளுக்கும் இடர்களற்�, பாதுகாப்பா� மற்றும� சகஜநிலைக்கான ஒர� மீள்திரும்புதலின� உறுதிசெய்தலில் உதவுவதற்கா� பரந்� முயற்சிகளுக்கு பங்களிக்கிறத�.

இந்தக் கண்ணிவெட� புதைக்கப்பட்� பகுதிகள் சிலவற்றுக்கு நானே சென்றுள்ளதுடன் இங்க� மனிதாபிமானப் பணிகள் ஏன� இன்னமும் தேவை என்பதையும் நான் கண்டுள்ளேன�. ஓர� பிரகாசமா� இலȨக໾யின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் வேலைகளில� தங்கள் நாட்களைச� செலவிடுகின்ற � அவர்களில� பல பெண்ளையும் உள்ளடக்கிய இலȨக໾யின் கண்ணிவெட� அகற்றும் பணியாளர்களுக்க� நன்ற� தெரிவிப்பதற்கா� ஓர� நாள் இன்றாகும�.�

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 19 ஆகஸ்ட் 2013