ஹூகோ ஸ்வயர் யாழ்ப்பாணத்திற்க� விஜயம்
விஜயம் செய்துள்� வெளிவிவகார மற்றும� இலȨகக்கா� பொதுநலவா� அலுவலகத்தின் அர� அமைச்சரா�, கௌரவ ஹூகோ ஸ்வயர், பாராளுமன்ற உறுப்பினர், இன்ற� ஜனவர� 29, 2015, யாழ்ப்பாணத்திற்க� பயணித்தார்.

Minister Hugo Swire donated books to the Jaffna Library
இத� அமைச்சரின் யாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயமாகும். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் வட மாகாணசபை முதலமைச்சர�, நீதியரசர� சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களைச� சந்தித்ததுடன� பிரிட்டிஷ் கவுன்சில�, முகமாலையில� ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படும� ஹல� டிரஸ்ட்டின� கண்ணிவெட� அகற்றல� நடவடிக்க�, ஆனையிறவு மற்றும� சபாபதிப்பிள்ளை நலன்புரிக் கிராமம� என்பவற்றுக்கும� விஜயம் செய்தார்.
தனது விஜயம் பற்றிக� குறிப்பிடுகையில், ஹூகோ ஸ்வயர் கூறியத�:
“இன்று நான் யாழ்ப்பாணத்திற்க� விஜயம் செய்ததில� மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் நீண்� கா� மோதல்களில் வட இலȨக அதிகம் பாதிக்கப்பட்டதுடன் அங்குள்ள மக்கள் இன்னமும் பல சவால்களை முகங� கொடுக்கின்றனர். இதுவ�, 2013 இல� பொதுநலவா� அரசாங்கத� தலைவர்களின� மாநாட்டுக்கா� இலȨகயில் பிரத� மந்திர� டேவிட் கமரூன் நின்� போது யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முன்னுரிமைப்படுத்தியதற்கான காரணத்தின் ஒர� பகுதியாகும�.
இன்ற� வட மாகாணத்தின� கதையின� பல வேறுபட்ட அம்சங்கள� நான் பார்த்தும் மற்றும� கேட்டும் கொண்டேன். முதலமைச்சருடன் நல்லிணக்கம� மற்றும� பொறுப்புக்கூறல�, இராணுவத்தின் வகிபாகம், ஐக்கிய இராச்சியம் உதவி புரியக்கூடிய வழிகளைக் கொண்� ஒர� அரசியல� தீர்வுக்கா� சாத்தியங்கள் பற்ற� என்பவை பற்ற� நான் கலந்துரையாடினேன். ஆனையிறவைப் பார்த்தத�, மீண்டும் ஒர� முறை இலȨக யுத்தத்திற்க� உள்ளாகாதிருப்பது எந்தளவிற்க� முக்கியமானது என்பதற்க� ஒர� வலுவான நினைவூட்டியா� இருந்தது.
யாழ்ப்பா� நூலகத்திற்கு புத்தகங்ளை அன்பளிப்பு செய்ததில� நான் மகிழ்ச்ச� அடைந்தேன�. அங்க� இருந்த வேளையில், ஊட� சுதந்திரம் மற்றும� அண்மைய காலங்களில் ஊடகவியலாளர்கள் முகங்கொடுத்த அழுத்தங்கள� என்பவற்றைக� கலந்துரையாடுவதற்கு ஊடகவியலாளர்களை நான் சந்தித்தேன�. புதி� அரசாங்கத்தின� கீழ் ஊட� சுதந்திரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்க� அங்க� உள்ளது.
2013 இல� டேவிட் கமரூன் அவர்கள� விஜயம் செய்� சபாபதிப்பிள்ளை நலன்புரிக் கிராமத்திற்கும� நான் விஜயம் செய்தேன். எனது குழுவோடு, இலȨகயின் புதி� கல்வியாண்டுக்கான சரியான சமயத்தில�, கிராமத்திலுள்ள அனைத்துச� சிறுவர்களுக்குமா� சப்பாத்துக்களை அன்பளிப்பு செய்ததில� நான் மிகவும� மகிழ்ச்ச� அடைந்தேன�. மோதல்கள் முடிடைந்து சுமார் ஆற� வருடங்கள� கழிந்த பின்னரும� கூ�, அந்த நலன்புரிக் கிராமம� இன்னமும் உள்ளது. சாத்தியமானவிடத்த�, அவர்களது சொந்� இடங்களுக்க� மக்கள் மீள்திரும்புவத� அனுமதித்து, ஒர� நீண்� காலத� தீர்வினை நாடுவதற்கு இலȨகயின் புதி� அரசாங்கத்த� நான் ஊக்குவிக்கிறேன�.
எனது வட இலȨகக்கா� விஜயம், பிரித்தானி� ஸ்தாபனங்களால� மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சி� நல்ல பணிளைக� காண்பதற்குமா� வாய்ப்பினையும் எனக்கு அளித்தது. யாழ்ப்பாணத்திலுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்க� நான் விஜயம் செய்து அங்க� ஆங்கில மொழித் திறன்களைப் போதிப்பதில� ஒர� மதிப்பிட முடியா� சேவையை மேற்கொள்ளும் அவர்களது அணியினையும� சந்தித்தேன�. முகாமாலையில், பிரித்தானி� தர்ம ஸ்தாபனமா�, ஹல� டிரஸ்ட்டினால� சி� காணிகளில� கண்ணவெடிகள� அழிக்கப்படுவது எனக்கு காண்பிக்கப்பட்டத�. காணிகளில� மீண்டும் வாழ்வதற்கு இயலச்செய்யும� வகையில� கண்ணிவெடிகள் மற்றும� வெடிக்கக்கூடிய பொருட்கள� அகற்றுதல� மற்றும� கண்ணிவெட� அபாய அறிவூட்டுதல் என்ப� மோதல்களுக்கு பிந்தி� நடவடிக்கைகளில் ஓர� அத்தியாவசி� பகுத� என்பதுடன� அதற்கு ஐக்கிய இராச்சியம் உதவுகிறத�. 2009 இலிருந்த�, ஐந்த� மில்லியன� பவுண்சுகளுக்கும் அதிகமா� தொகையை (இலȨக நாணயத்தில் சுமார் 9.9 பில்லியன� ரூபாய்கள�) இலȨகயில் இந்தப் பணிகளுக்கா� நாங்கள� பங்களித்துள்ளோம்.�