இலȨகயில் பாலியல� வன்முறையைத� தடுப்பது தொடர்பாக வெளியுறவுத்துறைச� செயலரின் உர�
பாலியல� வன்முறைய� தடுப்பது தொடர்பாக வெளியுறவுத்துறைச� செயலர் உரையொன்ற� ஆற்றியதுடன� குற்றவிலக்களிப்புக� கலாச்சாரத்தை முடிவுறுத்துவதற்கும் இலȨகயை வேண்டிக் கொண்டார்.

நாட்டில் பாலியல� வன்முறைக� கலாச்சாரத்தை முடிவுறுத்துவதற்கு என்ன செய்யப்ப� வேண்டும் என்பது பற்ற� கலந்துரையாடுவதற்கு இலȨகயிலுள்� சிவில் சமூகக் குழுக்கள� வெளியுறவுத்துறைச� செயலர் இன்ற� சந்தித்தார�. இந்தக் கொடுமையா� துஷ்பிரயோகம் உலகளவில் ஏன� நிறுத்தப்ப� வேண்டும் மற்றும� இலȨக உட்ப� பொதுநலவாயாயத்தின� உறுப்பினர்கள� அதற்கு எதிராக நடவடிக்க� எடுப்பதற்கான பொறுப்பை ஏன� கொண்டிருக்கிறார்கள� என்பது பற்றிய உரையொன்றையும� அவர் ஆற்றினார�.
மோதல்களின் போதும் மற்றும� பின்னரும� காவலிலுள்ள தடுத்த� வைக்கப்பட்டுள்ளவர்களைச� சித்திரவதை செய்யும் ஒர� வழிமுறையாக உட்ப�, யுத்தத்தின� போதும் மற்றும� பின்னரும� இலȨக பாதுகாப்பு படைகளால் புரியப்பட்� பாலியல� வன்முறைகளுக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளதா� சர்வதே� மனித உரிமைகள் ஸ்தாபனங்கள� கூறியுள்ளன. இலȨகயில் பாலியல� வன்முறைகளுக்கு எதிராக பிரச்சாரங்கள� மேற்கொள்பவர்களும� நாடு முழுவதிலுமாக பெண்கள� மற்றும� சிறுவர்களுக்கு எதிரான கணிசமா� பாலியல� ரீதியா� தொல்லைகள� மற்றும� வன்முறைகள் பற்றிப� பேசினர�.
மோதல� முன்னெடுப்புகளில� பாலியல� வன்முறைளைத� தடுத்தல் என்பதன� மூலமாக மோதல்களின் போது பெண்கள�, ஆண்கள் மற்றும� சிறுவர்களின் பாலியல� ரீதியா� துஷ்பிரயோகங்கள� தடுப்பதற்கான சர்வதே� முயற்சிகளை வெளியுறவுத்துறைச� செயலர் முன்னெடுக்கிறார். மோதல்களில் பாலியல� வன்முறைகளை முடிவுறுத்துவதற்கா� பற்றுறுதியின� ஐக்கிய நாடுகள� பிரகடனத்தில் கைச்சாத்திட்� 134 நாடுகளுடன் இணைந்த� கொள்வதற்கு இலȨக அரசாங்கத்தையும�, மற்றும� ஏனைய பொதுநலவா� நாடுகளையும� ஐக்கிய இராச்சியம் வலியுறுத்திக� கேட்டுக் கொள்கிறத�. சிவில் சமூகக் குழுக்கள�, இலȨக அரசாங்கத்தின� உறுப்பினர்கள� மற்றும� பிரச்சாரங்கள� மேற்கொள்பவர்கள� மற்றும� ஊடகவியலாளர்ளைக� கொண்� ஒர� பார்வையாளர� சபையில� வெளியுறவுத்துறைச� செயலர் தனது உரைய� ஆற்றினார�.
வெளியுறவுத்துறைச� செயலர் தெரிவித்தத�:
“பாலியல் வன்முற� பாதிப்புகளைக� கையாளுதல�, குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள� நீதியின் முன் கொண்டு வருதல், மற்றும� பாதிக்கப்பட்டவர்கள� தங்கள் வாழ்க்கையை கௌரவத்துடன� மீளக்கட்டி எழுப்புவதற்க� உதவுதல� என்ப� உலகம� முழுவதிலுமான மோதல்களின் பிந்தி� நிலைமைகளாக உள்ளதினால், அவ� இங்க�, இலȨகயில் நல்லிணக்கம� மற்றும� நீண்� கா� ஸ்திரத்தன்மை என்பவற்றுக்க� முற்றிலும் முக்கியமானவையாகும்.
�2009 இல� யுத்தம� முடிவடைந்ததிலிருந்து முன்னேற்றங்கள் அங்க� ஏற்பட்டுள்ளன, அவற்றை நாம் வரவேற்கிறோம்: மக்கள் மீளக� குடியமர்த்தப்பட்டுள்ளார்கள�, உட்கட்டுமா� வசதிகள� மீளக� கட்டியமைக்கப்பட்டுள்ளன, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன, மாகாணசபைத் தேர்தல்கள் வடக்கில் நடாத்தப்பட்டுள்ளது, மற்றும� முன்னாள் போராளிகள� பலர் இலȨகச் சமுதாயத்தினுள் மீ� ஒருங்கிணைக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் ஏனைய பகுதிகள், மற்றும� உலகம� என்பவற்றிடமிருந்து முன்னர� துண்டிக்கப்பட்டிருந்� ஒர� பகுத�, இப்பொழுத� அவற்றுடன� மீ� இணைக்கப்பட்டுள்ளது. ஆனால�, இன்ற� வர� பாலியல� வன்முறைக� குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கா� எவருமே நிறுத்தப்படவில்ல�.
“மோதல்களின� இறுதிக� கட்டங்களின� போதும் மற்றும� அதற்கு முன்னதாகவும் அரசாங்கப� படைகளால் பாலியல� வல்லுறவு உபயோகிக்கப்பட்டத� எனும� ஐக்கிய நாடுகள� நிபுணர்கள் குழுவின் அறிக்கைகள்; குற்� ஒப்புதல்களைப� பெறுவதற்கா� பாலியல� ரீதியா� சித்திரவதை உபயோகிப்பட்டது எனும� மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின� குற்றச்சாட்டுக்கள்; மற்றும� குறிப்பா� 90,000 அளவிலா� யுத்� விதவைகள் வசிக்கும� பகுதிகளில் ஒர� பாரியளவிலா� இராணுவப் பிரசன்னத்தோட�, பாலியல� வன்முற� மற்றும� துஷ்பிரயோகங்களுக்க� பெண்கள� மற்றும� சிறுமிகள� ஆளாகக்கூடி� ஏதுநில� தொடர்பான தொடர்ச்சியான கரிசனைகள� என்பவற்ற� குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கியிருந்த�.
“இவை விசாரிக்கப்படுவதற்கு தகுதியானவை என்பதால், இந்தச் சம்பவங்கள் புலன்விசாரிக்கப் படுவதற்க� இலȨக அரசாங்கத்த� நான் வலியுறுத்துவேன�. அதாவது, நம்பகத்தன்மையா� மற்றும� சுயாதீனமான புலன்விசாரணைகள� மேற்கொள்ளப்படுதல� அத� அர்த்தப்படுத்துகிறது, ஆனால�, பாதிப்படைந்தவர்களுக்கு கூடுதலான உதவி அளித்தல் மற்றும� சமூகக் கற� மற்றும� அச்சுறுத்தல்கள� என்பவற்றால� நீதி பாதிப்டையாதிருப்பதற்கு, வலுவான சாட்சிகள� பாதுகாப்புச் சட்டவாக்கங்களை நிறைவேற்றுதல� என்பவற்றையும� கூ� அத� அர்த்தப்படுத்துகிறது.
“மோதல்களில� இர� தரப்புகளாலும� புரியப்பட்� சர்வதே� மனிதாபிமான மற்றும� மனித உரிமைகள் சட்டங்களின� மீறல்கள் மற்றும� துஷ்பிரயோகங்கள� என்பவற்றின� குற்றச� சாட்டுக்களில� ஒர� சுயாதீனமான மற்றும� நம்பகத்தனமையான புலன்விசாரணைகளுக்க� சர்வதே� சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்த�, பிரித்தானி� அரசாங்கமும� தொடர்ச்சியாக கோரி வந்துள்ளது. ஒர� சுயாதீனமான புலன்விசாரணை இல்லாத தன்மையில�, ஐக்கிய இராச்சியத்திலிருந்து உட்ப� ஒர� சர்வதே� புலன்விசாரணைக்கா� அழுத்தம் அதிகரிக்கும்.
“எங்களால� முடிந்� வகையில� பல வழிகளிலும் இலȨகக்கு நாம் உதவுவதற்கு விரும்புகிறோம். உள்நாட்டில� துஷ்பிரயோகங்களினால� பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி, பெண்கள� மற்றும� சிறுவர்களுக்கு அதிகரித்� பொலிஸ் பாகாப்பு, மற்றும� புலன்விசாரித்தல் தொழில்நுட்பங்களில் உள்ளூர� ஊடகங்களுக்கு பயிற்சியளித்தல� என்ப� இந்த விடயங்களில� ஒர� வெளிச்சத்த� காண்பிப்பதற்கு அவர்களுக்க� உதவும். ஆனால�, இந்த உதவிகள� பரந்துபடுத்துவதற்கும� மற்றும� எங்களத� ஒத்துழைப்ப� மேலும் ஆழமாக்குவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம�.அத்துடன் உலகளவில் பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கா� எங்களத� சர்வதேசப� பிரச்சாரத்தில் இலȨக இணைந்த� கொள்வதைக� காண்பதற்கும் நாம் ஆவலா� உள்ளோம�, அத� உலகளவிலா� முன்னேற்றத்த� ஊக்குவிப்புச� செய்யும்.�