இலȨகயில் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கான உரிமையின� பாதுகாத்தல� வெளிநாட்டு அலுவல்கள� அமைச்சர் வலியுறுத்துகிறார�
அலிஸ்டெயர் பேர்ட்: அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கா� உரிமையைப� பாதுகாப்பத� உறுதிப்படுத்துவதையும� மற்றும� ஓர� துரிதமான மற்றும� வெளிப்படையான புலன� விசாரணைய� உறுதிசெய்வதற்கும� நான் அதிகாரத்திலுள்ளவர்கள� வேண்டிக் கொள்கிறேன்.

FCO Minister urges protection of rights to peaceful protest in Sri Lanka
இன்ற� பேசுகையில், வெளிநாட்டு அலுவல்கள� அமைச்சர். அலிஸ்டெயர் பேர்ட் கூறியத�:
“ஆகஸ்ட� 1ஆம� திகத�, வெலிவேரியவில� இலȨக இராணுவத்தால் அமைதியான ஆர்ப்பாட்டம் வன்முற� ரீதியா� குழப்பப்பட்ட�, அதில� குறைந்தத� 3 பொதுமக்கள் கொல்லப்பட்டம� தொடர்பாக வரும� அறிக்கைகளை நான் தீவிரமான கவலையுடன� நோக்குகிறேன்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள� அல்லது காயப்பட்டவர்களின� குடும்பத்தவர்களோடு எனது எண்ணங்கள� உள்ள�.
அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கா� உரிமையைப� பாதுகாப்பத� உறுதிப்படுத்துவதையும� மற்றும� ஓர� துரிதமான மற்றும� வெளிப்படையான புலன� விசாரணைய� உறுதிசெய்வதற்கும� நான் அதிகாரத்திலுள்ளவர்கள� வேண்டிக் கொள்கிறேன்.�