ஐக்கிய இராச்சிய � இலȨக உறவுகளைக� கொண்டாடுதல�: பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயத்தில� கிரிக்கெட்
இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, ஜோன் ரான்கின் பிரித்தானியாவுடனான வர்த்தகத்திற்கான சபையுடன் இணைந்த�, இலȨக மற்றும� இங்கிலாந்த� தேசி� கிரிக்கெட் அணிகளுக்கா� ஒர� வரவேற்பை, அவரத� இல்லமா�, வெஸ்ட்மினிஸ்டர� ஹவுசில�, 27 நவெம்ப�, 2014 அன்ற� அளித்தார�.

British High Commisioner with the English Cricket team
இந்த வரவேற்பானத�, கொழும்பிலுள்� பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயத்தின� ஐக்கிய இராச்சிய வர்த்த� மற்றும� முதலீடுப் பிரிவினால் ஏற்பாட� செய்யப்பட்�, “பிரித்தானிய வர்த்தகத்த� முன்னிடல்�, எனும� இலȨகக்கா� ஒர� பெரும் ஐரோப்பிய வர்த்தகத� தூதுக்குழுவிற்கா� திட்டத்தின� ஒர� பகுதியாகும�. இந்த மாலைப் பொழுது இலȨக வர்த்த� சமூகத்துடன� வலையமைப்புகள� ஏற்படுத்துவதற்கு 21 பிரித்தானி� நிறுவனங்களிலிருந்த� விஜயம் செய்யும் வர்த்தகப� பிரதிநிதிகளுக்கு ஒர� வாய்ப்பை அளித்தது..
இங்கிலாந்த� ஒர� நாள் சர்வதே� கிரிக்கெட் அணியின� இலȨக விஜயம் இர� நாடுகளுக்கும� இடையில� தொடர்புகளைக் கொண்டாடுவதற்கும் மற்றும� பவுண்டெஷன்ஸ் ஒப� குட்னஸிற்கான நிதி (Foundation of Goodness) நிதி சேகரிப்பதற்குமான ஒர� வாய்ப்பாகவும� உள்ளது. பிரித்தானி� உயர் ஸ்தானிகர� தெரிவித்தத�:
“இலȨகயும� ஐக்கிய இராச்சியமும் ஒர� தனிச்சிறப்பா� பரந்� மற்றும� பன்முக உறவுகள� அனுபவிக்கின்றன. இன்றைய மாலைப் பொழுதில் நாம் குறிப்பா� எங்களத� வலுவான வர்த்தகத� தொடர்புகளிலும் மற்றும� கிரிக்கெட் விளையாட்டில் எங்களத� பொதுவா� ஆர்வத்தின் மீதும் கவனம� செலுத்துகிறோம். எங்களத� இர� நாடுகளுக்கும� இடையில� வர்த்தகம� மற்றும� முதலீட்டு வாய்ப்புகள� மேம்படுத்துவதற்க� இந்த வாரத்தின� நிகழ்வுகளின் ஒர� பகுதியாக 21 பிரித்தானி� நிறுவனங்கள� இந்த இரவு இங்க� உள்ள�. இன்றைய மாலைப்பொழுதில், அனைத்த� இனத்து� மற்றும� மதப் பின்னணிகளிலிருந்து இலȨகயிலுள்� இளம் ஆட்களுக்கு ஆதரவ� அளித்த� மற்றும� ஒன்றாகக் கொண்டு வருவதில் பவுண்டெஷன்ஸ் ஒப� குட்னஸ� போன்� தர்ம ஸ்தாபனங்களின� பணிகளையும் நாங்கள� பாராட்டுகிறோம். இந்த கிரிக்கெட் சுற்றுலாவின் எஞ்சியுள்ள போட்டிகளிலும� மற்றும� அடுத்த உலகக� கிண்ணப� பெருமைக்கா� அவர்களின� வேட்கைக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும் இரண்டு அணிகளுக்கு தெரிவிப்பதற்கும் நான் விரும்புகிறேன்.�
பவுண்டெஷன்ஸ் ஒப� குட்னஸின� பணிகளுக்கா� ஆதரவிற்காக, வர்த்தகக� குழுவிற்கா� மூன்று உத்தியோகபூர்வப� பங்காளர்களான ஸ்ரீ லங்கன் எயர் லைன்ஸ், குயின்டெஷனலி லைப் ஸ்டைல் மற்றும� சின்னம்மன் கிரான்ட் ஹோட்டல� என்பவற்றால� அன்பளிப்பு செய்யப்பட்� பரிசுகளுடன� ஒர� சீட்டிழுப்பு நடைபெற்றது. ஜோன் கீல்ஸ், மோல்டிவியன� ரிசோர்ட்ஸ் மற்றும� டியாஜியோ என்பவற்றால� மேலதிக பரிசுகள் அளிக்கப்பட்ட�.