உலகச� செய்தி

பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜேம்ஸ் டோரிஸ் கண்டிக்க� விஜயம்

இலȨக໾க்கு புதிதா� நியமிக்கப்பட்ட பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, ஜேம்ஸ் டோரிஸ், இன்ற� கண்டிக்க� தனது முதலாவது உத்தியோகபூர்� விஜயத்தை மேற்கொண்டார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
British High Commissioner paid his respects at the Sacred Temple of the Tooth

British High Commissioner paid his respects at the Sacred Temple of the Tooth

அவர் புனி� தந்தக் கோவிலுக்கு விஜயம் செய்து தன� மரியாதைகளைச் செலுத்தியதுடன், மல்வத்தை பீடத்தின� மிகவும� வணக்கத்துக்குரிய திப்பெட்டுவாவெ ஸ்ரீ சித்தார்த்� சுமங்க� தேரோவையும் சந்தித்தார�. அவர்கள� இலȨக໾யிலும் மற்றும� உலகெங்கிலுமா� உள� நம்பிக்கையுடனா� கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் பற்றிப� பேசினர�.

ஊடகங்களுக்கு கதைக்கும� பொழுது, உயர் ஸ்தானிகர�: “இலȨக໾யில� இருப்பதற்கும� மற்றும� பிரித்தானி� உயர் ஸ்தானிகராக எனது முதலாவது உத்தியோகபூர்� விஜயத்தின் போது கண்டியைப� பார்ப்பதிலும� நான் மகிழ்ச்சியடைகிறேன். வரலாற்று ரீதியா� முக்கியத்துவம் வாய்ந்� இந்த நகரம� இலȨக໾யர்கள் பலருக்கும் நம்பிக்கையின� மையமாக ஒர� பாகத்த� வகிக்கிறது. புனி� தந்தக் கோவிலுக்கு எனது மரியாதைகளைச் செலுத்துவதற்கும் மற்றும� மல்வத்தை பீடத்தின� வணக்கத்துக்குரிய மகாநாயக்கரைச� சந்திப்பதற்கும� கிடைத்� இந்த முன்கூட்டி� சந்தர்ப்பத்தைக� கொண்டிருப்பதில� நான் மிகவும� மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டை ஒன்றிணைந்த� தனித்துவமானதாக்கும� சமூகங்கள� பலவற்றினதும் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கும� நான் எதிர்பார்க்கிறேன்�, என்ற� குறிப்பிட்டார்.

திரு.டோரிஸ் மத்திய மாகா� ஆளுனர் கெளர�. சுராங்கன� எல்லாவெல; கண்ட� ஆயர் வணக்கத்துக்குரிய கலாநித� ஜோசப� வியன்ன� பெர்ணான்டோ; மற்றும� கண்ட� நக� பிதா கௌரவ. மகேந்திர ரத்வத்தை ஆகியோரையும� சந்தித்தார�. அவர் கண்ட� கரிசன் மயானம் மற்றும� பிரிட்டிஷ் கவுன்சில� என்பவற்றுக்கும� விஜயம் செய்ததுடன், வரும� வெள்ளிக்கிழம� பொதுநலவா� யுத்� கல்லறை மயானத்தில் ஒர� மலர் வளையத்தையும் வைத்து மரியாத� செலுத்துவார்.

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 30 ஏப்ரல் 2015