குழு� அறிக்க�

இலங்கை - மனித உரிம� முக்கியத்துவமா� நாடு

புதுப்பிக்கப்பட்டத� 8 பிப்ரவரி 2017

2015 to 2016 Cameron Conservative government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�

இலங்கை ஜனநாயக சோசலி� குடியரசின்

2015 இல� இலங்கையில் சி� அக்கறைக்குரி� விடயங்கள� தொடர்ந்திருந்தபொழுதிலும் ஒட்டுமொத்த மனித உரிமைகள் நிலைமையில் ஒர� முன்னேற்றம� காணப்பட்டத�. அண்மித்த ஆண்டுகளில் இருந்த கீழ்நோக்கி� போக்கை மாற்றிக்கொண்டு, இலங்கை அரசாங்கமானது பேச்சுச் சுதந்திரம், (ஊடகம� உட்ப�) நடமாட்டச� சுதந்திரம் என்பவற்ற� முன்னேற்றுவதற்கும், சனசமூகங்களுக்கிடையிலான பதற்றங்களைக் குறைப்பதற்கும், மனித உரிமைகள் ஆணைக்குழ� போன்� நிறுவனங்களின� சுயாதீனத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் சாதகமா� படிநிலைகளை எடுத்தது. கடந்� கா� மனித உரிம� மீறல� துஸ்பிரயோகங்கள� மற்றும� வன்முறைகள் தொடர்பான நீண்டகாலக் குற்றச்சாட்டுக்களை கவனத்தில� எடுப்பதற்கும�, ஒக்ரோபரில் ஐந� மனித உரிமைகள் சபையில� தீர்மானத்த� இண� அனுசரண� செய்து மீளிணக்கம், பொறுப்புக்கூறல� மற்றும� மனித உரிமைகளின் பாதுகாப்பு என்பவற்றுக்க� தன்ன� அர்ப்பணிப்பதற்கும் அதனத� விருப்பத்த� அரசாங்கம� வெளிப்படுத்தியிருந்தது. அணுகுமுறையின� ஒர� சாதகமா� மாற்றத்தில�, சர்வதே� சமூகத்துடனும�, மனித உரிமைகளுக்கா� உயர் ஸ்தானிகரின� ஐந� அலுவலகத்துடனும� (ழுர்ஊர்ச�) மற்றும� ஏனைய அமைப்புக்கள் உட்பட்டவற்றுடனும� அரசாங்கமானது உருப்படியா� முறையில் ஈடுபட்டத�.

2015 இல� ஐக்கிய இராச்சியம் ஆனது அரசாங்கத்தின� மறுசீரமைப்புச� செயன்முறையில� ஊக்குவிக்கவும் ஆதரவளிக்கவும� பணியாற்றியது. இராணுவத்தினர� குடியிருந்� காணிகளைத� திருப்பிக் கொடுத்தல�, வெளிநாடுகளில� உள்ள தமிழ� அமைப்புக்கள் மீதா� தடைய� அகற்றுதல�, பயங்கரவா� தடைச்சட்டத்தின� கீழ் குற்றச்சாட்டுக்கள் எதுவும� இன்ற� நீண்டகாலமா� தடுத்துவைக்கப்பட்டிருப்போர� விடுவித்தல�, போன்� முக்கி� விடயங்கள� மீதா� முன்னேற்றத்திற்காகவும், ஐக்கிய இராச்சியமானத� இலங்கை மீதா� மனித உரிமைகளுக்கா� உயர்ஸ்தானிகர� அலுவலகத்தின் விசாரணைகளுக்கா� ஒர� பலமா� ஆதரித்து வாதிடுபவராகவும�, ஐக்கிய இராச்சியம் இருந்ததுடன� மனித உரிமைகளுக்கா� உயர்ஸ்தானிகர� அலுவலகத்தின் சிபார்சுகள� பிரதிபலிக்� செய்யப்பட்� மனித உரிமைகள் ஆணைக்குழுவின� தீர்மானங்கள் கைக்கொள்ளப்படுவதற்கும் கருவியாக இருந்தது. உள்ளுர� கண்காணிப்ப� முயற்சிகளுக்கும், ஆகஸ்டில் இடம்பெற்� பாராளுமன்றத் தேர்தல்களின் அதிகரித்� பங்குபற்றுகைக்கும் ஆதரவளிக்கும், இலக்குவைக்கப்பட்� நிதித்திட்டங்கள் ஊடாக இந்த அரசியல� முயற்சிக்க� நாம் ஆதரவளித்தோம். பொலிஸ் நியமங்கள� மற்றும� பொலிஸ் சனசமூக உறவுகள�

முன்னேற்றுவதற்கும் மற்றும� நாடுபூராகவும� மதங்களுக்கிடையிலான உரையாடல்கள� ஊக்குவித்தும� நாம் பணியாற்றினோம�. இந்த சாதகமா� மாற்றங்களில் சி� வடக்கு கிழக்கில� குறைவாகவ� காணப்படுகின்றர�. 2015 இல� மனித உரிம� பாதுகாவலர்கள�, தொந்தரவு மற்றும� கடும� கண்காணிப்ப� குறித்து தொடர்ந்த� அறிக்கையிடுகின்றனர�. கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும� தன்னார்வமற்ற காணாமற்போகைகள் ஐந� செயற்குழுவினர் நவம்பரில� தமது விஜயத்தின்பொழுது அவர்களால� எழுப்பப்பட்ட ஒர� விடயமா� உள்ளது. மனித உரிமைகளுக்கா� உயர்ஸ்தானிகரின� ஐந� அலுவலகத்தின் அறிக்க� கூ� இன்னும� தொடர்ந்த� உள்ள மனித உரிம� அக்கறைகள� பலவக� குறித்தும் சித்திரவதை தொடர்பான அறிக்கைகள் உட்ப� மற்றும� பாலியல� மற்றும� பால்நிலை அடிப்படையிலா� வன்முறைகள் குறித்தும் அறிக்க� எடுத்துக்காட்டியுள்ளது. இவைகளையும் ஏனைய மனித உரிம� மீறுகை குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்குமாறு இலங்கை அரசாங்கத்த� ஐக்கிய இராச்சியம் தூண்டுவதுடன் இவ� விடயங்களின� முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும� முன்னே தள்ளும�.

2016 இல� இச� சாதகமா� பாதை தொடர்வதற்க� நாம் எதிர்பார்க்கிறோம�. இத� இலங்கைக்கா� சந்தர்ப்பத்தின� ஒர� கணமா� இருப்பதுடன� சர்வதே� சமூகமும் வகிபங்கு ஆற்றுவதில் ஒர� முக்கி� பங்கைக� கொண்டுள்ளத�. மனித உரிமைகளுக்கா� உயர்ஸ்தானிகரின� ஐந� அலுவலகமானத� அதன் சிபார்சுகள� அமுல்படுத்தல� மீதா� முன்னேற்றம� தொடர்பான மதிப்பீட்டினை ஜுனில் 32வத� மனித உரிமைகள் ஆணைக்குழுவின� அமர்வின்பொழுது சமர்ப்பிக்கும். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான தனது அர்ப்பணிப்புக்கள� நிறைவேற்றுவதில� இலங்கையைத் தூண்டுவதற்கும் ஆதரவ� அளிப்பதற்கும� மற்றும� பொறுப்புக்கூறல� நிறைவேற்றுவதற்கா� அதன் முயற்சிகளில் பரந்துபட்ட ஆதவைக் கட்டியெழுப்புவதற்க� விரைவா� முன்னேற்றத்தைச� செய்வதற்கும் நாம் தூண்டுதலையும�; ஆதரவையும� வழங்குவத� நாம் தொடர்ந்த� ஆற்றுவோம�. மீளிணக்கம் மற்றும� மனித உரிமைகளுக்கா� எமது ஆதரவைத� தொடருவதற்க� அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6.6 மில்லியன� பவுண்சுக்க� அதிகமானத� பிரத� மந்திர� வாக்குப்பண்ணியுள்ளார�. ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும� பலப்படுத்துதல், பாதுகாப்பு துறையினை மறுசீரமைத்தல், ஐக்கிய இராச்சியத்தின் அனுபவத்தையும� நிபுணத்துவத்தையும் பகிர்ந்த� கொள்ளல� என்பவற்றைத� தொடர்ந்த� ஆற்றுவதையே இலங்கை அரசாங்கத்துடனா� எமது பணியானது இலக்காகக� கொண்டிருக்கும்.