சட்டவிரோதமாகக் குடிவந்தவர்களை தன்னிச்சையாக மீள்திரும்புவதற் ஐக்கிய இராச்சியம் ஊக்கப்படுத்துகிறது
சட்டவிரோதமாகக் குடிவந்தவர்களை ஐக்கிய இராச்சியத்தை விட்டுத் தாமாகச� செல்வதற்கு ஊக்கப்படுத்தும� ஓர� முன்னோடித் திட்டம� இலண்டனில� ஆரம்பிக்கப்பட்டுள்ளத�.

This pilot builds on the government's current work on voluntary returns, which saw 3,699 voluntary departures last year.
அவர்கள� மீள்திரும்பாவிடின் அமுல்படுத்தும் நடவடிக்க� எடுக்கப்படும� என்பதைத் தெளிவாக்கும் அதேவேள� தன்னிச்சையாகத் தங்கள் நாடுகளுக்க� மீள்திரும்புவதின� நன்மைகளை சுட்டிக்காட்டுவதற்கு பெரி� விளம்பரங்ள� காட்சிப்படுத்தும� வான்கள�, அதேபோன்ற� துண்டுப் பிரசுரங்கள�, சுவரொட்டிகள் மற்றும� உள்ளூர்ப� பத்திரிகைகளிலா� செய்திகள� என்ப� உயோகிக்கப்படும�.
இந்த வாரம�, இலண்டனின� வெவ்வேறு பகுதிகளில் குடியிருப்பாளர்களுக்கு, அவர்களது பகுதியில� அண்மையில� எத்தனை சட்டவிரோதக� குடிவந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பதைக் காட்சிப்படுத்தியபட�, இரண்டு வான்கள� சுற்றி வரும�. அவ� இந்தக் குடிவந்தவர்கள் தங்களத� மீள்திரும்புதலுக்க� ஏற்பாட� செய்வதற்கா� அழைப்பதற்க� இயலும் வகையில� ஒர� விரைவு தொலைபேசி இலக்கத்தையும� விளம்பரப்படுத்தும்.
குடிவரவு அமைச்சர் மார்க் ஹார்ப்பர� தெரிவித்தத�:
‘ஐக்கி� இராச்சியத்தில் ஆட்கள் சட்டவிரோதமாக வாழ்ந்து கொண்டு வேலை செய்வத� நாங்கள� மேலும் கடினமாக்குகிறோம். ஒவ்வொர� நாளும் எங்களத� அமுல்படுத்தும் அதிகாரிகள் ஐக்கிய இராச்சியத்தில் இருப்பதற்க� உரிமையைக� கொண்டிரா� ஆட்களைக் கைது செய்து, தடுத்த� வைத்து வெளியேற்றி வருகின்றனர�.
‘ஆனால் கைவிலங்குடன் இட்டுச்செல்லப்படுவதற்க� பதில� மாற்றுவழ� ஒன்ற� அங்குள்ளது. ஒத்துழைத்தும� மற்றும� தங்களத� நாடுகளுக்க� தன்னிச்சையாக மீள்திரும்புவோர்களுக்க� உதவியும் ஆலோசனையும் வழங்கப்ப� முடியும்.� தன்னிச்சையாக மீள்திரும்புதல� என்பது சட்ட விரோதக� குடிவருவோர்களின் வெளியேற்றுதலுக்க� மிகவும� செலவுப� பயனுறுதியாதென்பதுடன் வரிசெலுத்துவோர்களின் பணத்தையும் சேமிக்கின்றத�. இந்த முன்னோடித் திட்டம� தன்னிச்சையான மீள்திரும்புதல்கள் மீதா� அரசாங்கத்தின� தற்போதைய பணிகள் மீது உருவாக்கப்பட்டுள்ளதுடன�, அத� கடந்� வருடம் 3,699 தன்னிச்சையான வெளியேறுதல்களை அவதானித்தத�.
தன்னிச்சையாக மீள்திரும்புவோர்களின� எண்ணிக்க� இங்க� குறிப்பிடத்தக்களவிற்கு அதிகம் அல்லது சராசரி எண்ணிக்கையையும� விடக� குறைவு என்ற காரணத்தால் ஹவுன்ஸலோ, பார்கிங் மற்றும� டகென்ஹாம�, ஏர்லிங�, பார்னெட், பிரென்ட் மற்றும� ரெட்பிறிட்ஜ் ஆகிய பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன.