வேல்ஸ் இளவரசரும� கோர்ன்வோல் சீமாட்டியும் இந்தியாவிற்கும� மற்றும� இலȨகக்கும் விஜயம் செய்� இருக்கிறார்கள்
வேல்ஸ் இளவரசரும� கோர்ன்வோல் சீமாட்டியும் அடுத்த மாதம� இலȨகக்கு சென்று, அங்க� 2013 ஆம� ஆண்டின� பொதுநலவா� அரசாங்கத� தலைவர்களது மாநாட்டில் மாட்சிமை தாங்கி� இராணிய� இளவரசர� பிரதிநிதித்துவப்படுத்த� கலந்துகொள்வதற்கு முன்பா�, இந்தியாவிற்க� ஒர� ஒன்பது நாள் விஜயத்தை மேற்கொள்வார்கள�.

The Prince of Wales and Duchess of Cornwall
இத� இளவரசரின� இந்தியாவுக்கான மூன்றாவத� உத்தியோகபூர்� விஜயமாகும். பாதுகாத்தல�, கல்வ�, வியாபாரத� தொடர்புகளை வளர்த்தல�, பெண்ளை வலுப்படுத்துதல� மற்றும� பயிற்ச� போன்� முக்கியமான விடயங்களில� வலுவான ஐக்கிய இராச்சிய � இந்திய பங்குடமையை முன்னேற்றுவதற்கா� பரந்துபட்ட வகையிலான ஈடுபடுதல்களை அவர்கள� மேற்கொள்வர�. மதப் பன்மைத்துவம், படைப்பாற்றல் மற்றும� இரண்டு நாடுகளுக்கும� இடையிலான துடிப்பா� குடும்� பிணைப்புகள� என்பவற்றைக� கொண்டாடுவதற்கா� வாய்ப்புகளையும� அவர்கள� கொண்டிருப்பார்கள�.
இத� வரையில�, இந்தியாவுக்கான அவர்களது மிகவும� விரிவா� விஜயத்தில், இளவரசரும� மற்றும� சீமாட்டியும் டெஹ்ரடன், புதுடெல்கி, மும்பாய், புனே மற்றும� கொச்சி ஆகிய இடங்களுக்க� பயணிப்பார்கள� என்பதோடு அங்க� இந்தியாவின� முன்னண� அரசியல�, வர்த்த� மற்றும� கலாச்சாரத் தலைவர்களையும� அவர்கள� சந்திப்பார்கள்.
அவர்களின� குறிப்பிட்� நிகழ்வுகள் கேரளாவில� “யானைகள் கூடம்� என்பதற்க� இளவரசரின� ஒர� விஜயம், மதிப்புக்குகந்� டூன் பாடசாலைக்க� சீமாட்டியின் விஜயம், மற்றும� இந்திய இராணுவ அக்கடமிக்கான இருவரத� விஜயம் மற்றும� பொலிவூட் திரையுலகினருடன� மும்பாயில் ஒர� பெரும் இராப்போச� விருந்தில் கலந்து கொள்ளுதல� என்பவற்ற� உள்ளடக்குகின்ற�. அத்தோட� அவர்கள� இந்தியாவில� இருக்கும� வேளையில் ஞாயிறு நினைவு நாளையும் கொண்டாடுவர�.
இலȨகயில், கொழும்பில் பொதுநலவா� அரசாங்கத� தலைவர்கள� மாநாட்டில் வேல்ஸ் இளவரசர� மாட்சிமை தாங்கி� இராணிய� உத்தியோகபூர்� ரீதியா� பிரதிநிதித்துவப்படுத்துவார�. அர� தம்பதிகள� இருவரும், உத்தியோகபூர்� ஆரம்� வைபவம், மற்றும� பொதுநலவா� அரசாங்கத� தலைவர்களுக்காக இளவரசர� அளிக்கும� இராப� போசனத்திலும் கலந்து கொள்வார்கள�. இதற்கு மேலதிகமா�, இளவரசர� பொது நலவாயத� தலைவர்கள� மற்றும� ஏனையவர்களுடன� மாநாட்டின் முக்கியமான விடயங்கள� தொடர்பாக சிறு எண்ணிக்கையிலான சந்திப்புகளை மேற்கொள்வார். இலȨகயில் இருக்கும� வேளையில், இளவரசரும� சீமாட்டியும் ஓர� மன நல வைத்தியசால� மற்றும� ஓர� தேயிலைத் தோட்டம� என்பவற்றுக்கான விஜயங்கள� உள்ளடக்கிய ஒர� உத்தியோகபூர்� நிகழ்வுகளிலும் ஈடுபடுவர�. கிறிஸ்மஸ� தினத்திற்கடுத்� தி� சுனாமியின் தாக்கத்திற்க� பின்னர� இளவரசர� 2005 இல� கடைசியாக இலȨகக்கு விஜயம் செய்திருந்தார்.
2000 ஆம� ஆண்டில� டிரினிடாட்டில் மேற்கிந்தியப� பல்கலைக் கழகத்தில�, ‘புதிய புத்தாயிரமாம� ஆண்டில� பொதுநலவாயம்� எனும� தலைப்பிலான ஒர� உரையில�, பொதுநலவாயத்தின� தனித்துவம் மற்றும� சம்பந்தத்துவத்தையும் இளவரசர� விபரித்திருந்தார�: “நீண்� நாட்களாவ� பொதுநலவாயத்தின� மதிப்ப� மீது ஒர� இயற்கையா� உணர்வு இருந்தது. ஒர� படியாக இருப்பதற்க� முயலாத� கலாச்சார பன்மைத்துவங்களைக� கொண்டாடுவதற்கு அத� ஊக்கப்படுத்தியது�, என்ற� தெரிவித்திருந்தார்.
வேல்ஸ் இளவரசர� மற்றும� பொதுநலவாயம� பற்றிய மேலும் தகவல்களுக்கு http://www.princeofwales.gov.uk/focus/realms-and-commonwealth எனும� இணையத்தள முகவரிக்கு விஜயம் செய்யவும�.