உலகச� செய்தி

இந்த� சமுத்திர ஆழிப்பேரலையின் பத்தாவது ஞாபகார்த்தத்தைக் குறிக்கும் முகமாக பிரித்தானியப� பிரத� மந்திர� டேவிட் கமரூனின் செய்தி

இந்த� சமுத்திர ஆழிப்பேரலையின் பத்தாவது ஞாபகார்த்தத்தைக் குறிக்கும் முகமாக பிரித்தானியப� பிரத� மந்திர� டேவிட் கமரூனின் செய்தி

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
151 British nationals lost their lives in 2004 Tsunami

151 British nationals lost their lives in 2004 Tsunami

“நத்தார் தினத்திற்க� அடுத்த நாளாகி� “பொக்சிங� தினத்தை� (Boxing Day) ஒர� மகிழ்ச்சியான உற்ச� கொண்டாட்டமாக இல்லாத�, இந்த� சமுத்திர ஆழிப்பேரலையில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்� அனைவரையும் இன்ற� நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்த துன்பகரமான தருணத்தில், தங்கள் உயிர்களை இழந்� 151 பிரித்தானியர்கள் உட்ப�, இந்த அனர்த்தத்தில� அகப்பட்டுக� கொண்� அனைத்த� மக்களையும் நினைவு கூர்வதில� எனது பிரார்த்தனைகள் உள்ளது.

“ஆழிப்பேரலையின� பின், பாதிக்கப்பட்� சமூகங்களுக்க� உதவுவதற்கும் மற்றும� புதி� வீடுகள� மற்றும� பாடசாலைகளை நிர்மாணித்தல� அல்லது ஒர� புதி� வியாபாரத்த� ஆரம்பித்தல� மூலமாக, மக்கள் தங்கள் சொந்தக� காலில் நிற்பதற்கு உதவுவதற்குமா� ஏறத்தா� £300 மில்லியன்களை அரசாங்கம� வழங்கியுள்ளத�. “இந்� அனர்த்தம� மற்றும� பின்னடைவுகளின் இடையிலும�, ஆயிரக் கணக்கா� மக்கள் தங்களத� வாழ்க்கைகள� மீளக� கட்டியெழுப்புவதற்க� உண்மையான மீண்டெழுந்தன்மையைக� காட்டியதுடன் பல கோடிக் கணக்கானவர்கள� பாதிக்கப்பட்டவர்களுக்க� உதவுவதற்கா� பெருமளவில் தாராளமான தன்மையைக� காட்டினர�. இறந்� அனைவரையும் நாம் நினைவுகூர்வத� போ�, பண்ட� ஆச்ச� போன்� இடங்களில� உள்ளூர்வாசிகள் முன்னர� வி� இப்பொழுத� கூடுதல� சுபீட்சம�, பிரகாசம் மற்றும� அமைதியும� கொண்டதாக உள்ளது எனச் சொல்வத� போ�, தங்ளைச� சீர்படுத்திக� கொள்வதிலுள்ள சமூகங்களிலிருந்த� ஆறுதல்படுத்தல்களையும� நாம் எடுத்துக� கொள்ளுதல� வேண்டும்.�

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 26 டிசம்பர் 2014