வடக்கில் ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படும� கண்ணவெடி அகற்றும் பகுதிகளுக்கு பிரித்தானி� பாராளுமன்ற உறுப்பினர்கள� விஜயம்
ஆற� பிரித்தானி� பாராளுமன்ற உறுப்பினர்களைக� கொண்� ஓர� தூதுக்குழு இலȨகயின் வடபகுதிக்க� நேற்று விஜயம் செய்தத�. அவர்களது மும்முரமான நிகழ்ச்சிநிரல், ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படும� கண்ணிவெட� அகற்றும் செயல� திட்டங்களை மேற்கொள்ளும் ‘ஹலோ டிரஸ்ட்� எனும� அவர்களின� தர்ம ஸ்தாபனத்திற்கா� விஜயத்தையும் உள்ளடக்கியிருந்தது.

The British Parliamentarians visited a UK-funded demining project in North.
மோதல்களின்போது கண்ணிவெடிகளின் பரவலான பாவன� பற்றியும� மற்றும� அபாயகரமா� கண்ணிவெடிகளை அப்பகுதியிலிருந்து அகற்றி மக்கள் தங்கள் வீடுகளுக்க� மீள் திரும்புவதற்கு அன்றிலிருந்த� மேற்கொள்ளப்படும் பாரி� முயற்சிகள் பற்றியும� அவர்கள� கேள்வியுற்றிருந்தனர். தூதுக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எலெனர் லெயிங், “ஹலோ டிரஸ்ட� ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்� பணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள� எங்கள் அனைவரினதும� முழுமையா� பாராட்டுகள�. மக்கள் அவர்களது சமூகங்களில� மீளக� குடியமர்த்தப்படுவதாயின� முன்னை� மோதல� பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுதல� உண்மையிலேய� அத்தியாவசியமானது. அந்த மீள்குடியமர்தல� இலȨகயில் சமாதானத்தின் வளர்ச்சிக்கும் மற்றும� ஸ்திரத� தன்மைக்கும� அத்தியாவசியமானது. இந்த உயிர� காக்கும் முக்கியமான நிகழ்ச்சித� திட்டத்துக்க� உதவுவதற்கா� பிரித்தானியா நிதியளிப்பதில் நாங்கள� உண்மையிலேய� மகிழ்ச்சியடைகிறோம். அத� உண்மையிலேய� ஓர� மாற்றத்த� ஏற்படுத்துகின்றத�.� என்ற� கூறினார்.