ஐக்கிய இராச்சியத்துக்கு மாணவர் நுழைவிசைவு அனுமதிக்கா� விண்ணப்பிக்கிறீர்கள�?
போவதற்கு முன்னர� எவற்றை நீங்கள� அறிந்திருக்கவேண்டும்
In Sri Lanka, approximately 6,000 applicants a year apply for student visas to the UK.
ஐக்கிய இராச்சியத்தின் ஒவ்வொர� இலையுதிர� காலத்திலும�, பல்லாயிரக் கணக்கா� மாணவர்கள� உலகெங்கிலுமிருந்து உயர் கல்விக்காக அங்க� செல்கின்றனர். உலகம� முழுவதிலுமுள்ள ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு அனுமதி மையங்களுக்கு ஆகஸ்ட் மற்றும� செப்டெம்பர� என்பவை அதிக வேலைப் பள� கொண்� இரண்டு மாதங்களாகும். இலȨகயில், ஒவ்வொர� வருடமும் சுமார் 6,000 விண்ணப்பதாரிகள� தங்களத� இளமானி, முதுமானி, கலாநித� அல்லது தொழில்சார் தகைமைக� கற்கைநெறிகளைப் பின்பற்றுவதற்காக, ஐக்கிய இராச்சியத்துக்கு மாணவர் நுழைவிசைவு அனுமதிக்கா� விண்ணப்பிக்கின்றனர�. இலȨக மாணவர்கள� பலரும் ஐக்கிய இராச்சியப் பல்கலைக் கழகங்களில் சிறந்த முறையில் பிரகாசிப்பதோடு அவர்கள� வரவேற்பதில� ஐக்கிய இராச்சியம் மகிழ்ச்ச� அடைகிறது. மாணவர்கள� புலமைசார� மற்றும� கலாச்சார செழுமைகள� அனுபவிப்பதற்கு எல்லைகளற்ற வாய்ப்புகள� ஐக்கிய இராச்சியம் மாணவர்களுக்க� வழங்குகின்றதுடன் இந்த சந்தர்ப்பங்களை முழுமையாகப� பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள� மாணவர்கள� கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும�, வேறெந்தவொர� நாட்டையும் போன்றே, மாணவர் நுழைவிசைவுகளைச� சுற்றி கட்டுப்பாட்ட� விதிமுறைகள� உள்ள�. மாணவர்கள� ஓர� குறித்� சி� மணித்தியாலங்கள� மட்டும� வேலை செய்வதற்கு முடியும்; அவர்கள� தங்களத� கற்கைநெற� தொடர்பான வகுப்புகளுக்கு கட்டாயம் பிரசன்னமளித்தல� வேண்டும்; மற்றும� ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்த� தங்கியிருப்பதற்க� மேலும் அனுமதியைப் பெற்றிருந்தாலன்ற�, கற்க� நெறிகளைப� பூர்த்தி செய்� பின்னர� மாணவர்கள� தங்களத� சொந்� நாடுகளுக்க� மீள் திரும்புதல� வேண்டும். ஒருவரத� நுழைவிசைவு அனுமதிக் காலத்துக்கும� மேலதிகமாகத� தங்கியிருப்பது சட்ட விரோதம� என்பதோடு ஐக்கிய இராச்சியத்தில் அதுவொர� தண்டனைக்குரி� குற்றமாகும�. ஐக்கிய இராச்சியத்தில் ஆட்கள் சட்ட விரோதமாக வசித்த� வேலை செய்வத� ஐக்கிய இராச்சிய அரசாங்கம� மேலும் கடினமாக்குகின்றத�. ஒவ்வொர� நாளும், ஐக்கிய இராச்சிய உட்துற� அலுவலக அணியினர்கள� ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்க� உரிமையில்லாத ஆட்ள� கைது செய்தும், தடுத்த� வைத்தும் மற்றும� வெளியேற்றியும் வருகின்றனர�. தங்களத� சொந்� நாடுகளுக்க� மீள்திரும்பி� பின்னர�, பலவந்தமாகத� திருப்பி அனுப்பப்பட்டவர்கள், எத்தகை� நிலைமையா� இருந்தாலும� அடுத்த பத்த� வருடங்களுக்க� ஐக்கிய இராச்சியத்துக்கா� நுழைவிசைவுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து தட� செய்யப� படுகின்றனர�.
எனவே, ஓர� மாணவரா� நீங்கள� ஐக்கிய இராச்சியத்துக்கு செல்வீர்களாயின� � உங்களத� கல்விக்க� நல்லதிர்ஷ்டம� உரித்தாகட்டும் என்பதுடன� கற்றல் அனுபவங்களை முழுமையா� அனுபவியுங்கள�! அத்தோட�, எதிர்காலத்தில் வேலை, விடுமுறை மற்றும� வியாபாரம� என்பவற்றுக்காக மீண்டும் ஐக்கிய இராச்சியத்துக்கு நீங்கள� விஜயம் செய்� இயலுமா� இருப்பதையும் உறுத� செய்து கொள்ளுங்கள�.